Tuesday, April 30, 2013

என் டைரி குறிப்புகள்

ஒரு பதினெட்டு வருஷமா டைரி எழுதுறேன் , அதுல எழுதி வச்சிருக்கிறதை உங்களுக்கு இங்க சொல்லட்டுமா...? சரி சொல்றேன். கீழே படிங்க...

"கார்த்திக்"

என்ன...? அவ்ளோதான். எல்லா டைரிலயும் பேர் எழுதினதோட சரி.

பிலாக், இல்ல பிளக்... சரி 'பிளாக்'னே வச்சுக்கலாம்

என்னை இங்க யாரும் பிளாக்(block) பண்ணமுடியாது, ஏன்னா...., இந்த பிளாக் (blog), மொக்கையா இருந்தாலும் என்னோடதாக்கும்.